Home

Welcome to My New Blogging Blog

எழுத்தாளர் பாவண்ணன்

நிறைவான ஒரு நிகழ்வு. எழுத்தாளர் பாவண்ணன் அவர்களை அணுகி அறிய பெரிதும் உதவி இருக்கிறது. கேள்வி பதில் பகுதியில் இருந்து தான் youtube நேரலையில் இணைந்தேன். ஓடிக்கொண்டே இருக்கும் நதியின் சரளமாய் அவரின் பதில்கள். அவற்றின் இடையே கன்னட நாட்டுப்புற பாடலின் சாரல் தெறிப்பு. முழுமையாய் நம்மையும் அதில் ஈடுப்படுத்தி விடுகிறார். குழந்தை இலக்கியம் குறித்த அவரின் பதில் அபாரம். அனேகமாக என் ரசனை தரவரிசையில் அதற்கே முதலிடம் தருவேன். குழந்தை (அ) பிள்ளைகளிடம் நாம் வன்முறையை…

கிண்டில், கேரட் அல்வா, தயிர் வடை..

ஐந்து ஆறு வருடங்களாய் படிக்க வாங்கி அலமாரிகள், இடங்கள் , தட்பவெப்பங்கள்  மாறி, கடல் தாண்டி பயணித்து உயரமான இடத்தில கம்பீரமாய் உட்காந்திருந்த புத்தங்களை இந்த வருடத்தில் கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் 2020  ஐ தொடங்கினேன். திசையில்லாத வானில் தனக்கென்று ஒரு பாதை அறிந்த பறவைகள் குழம்புவதில்லை. கூண்டில் வசதியாக இருந்து பறப்பதை கனவு மட்டுமே காண்பவை சாமர்த்தியமான காரணங்களை போலி சலிப்போடு விடாமல் வழங்கிக்கொண்டே இருக்கும். உத்வேகம் பிறந்து மொட்டை மாடி…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Design a site like this with WordPress.com
Get started